என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
Byமாலை மலர்5 Oct 2022 3:15 PM IST
- ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் போடப்பட்டது.
- அனைவருக்கும் பொரி, கல்லை, வெள்ளம் இனிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் போடப்பட்டது.
இந்த விழாவில் அலுவலக கையேடுகள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை செய்து கலந்துக்கொண்ட அனைவருக்கும் பொரி, கல்லை, வெள்ளம் இனிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் துணை தலைவர் குமார், ஊராட்சி செயளாலர் தமிழரசன், கவுன்சிலர்கள் சின்னப்பா கண்ணன், மாதன், வினாயகா பால்டெக்னிக் தாளாளர் ரங்கநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×