என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா
Byமாலை மலர்3 April 2023 1:47 PM IST
- கோவில் பிரகாரங்களில் மேளதாளம் வாத்தியத்துடன் பெருமாள் உலா வந்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டதனால் வீதி உலா காட்சி நடைபெறாமல் ஐதீக முறைப்படி கோவிலில் பிரகாரங்களில் மேளதாளம் வாத்தியத்துடன் நாதஸ்வரம் வாசித்தும் பெருமாள் உலா வந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து வழிபட்டனர்.
Next Story
×