என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி விளையாட்டு விழா- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- விழாவிற்கு கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார்.
- கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 26-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியர் முத்து, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், மாநில தொழிற்சங்க ஐ.என்.டி.யூ.சி.வைகுண்ட ராஜா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் , மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா,தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் , மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கண்ணன், ரூபன் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார்.நல்லூர் சேகர குரு பிரே ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கல்லூரியில் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை திரும ண்டல பெருமன்ற உறுப்பி னர்கள் பால் நேசன் ஆண்டனி, ஜெயராஜ், கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பி னர்கள் பால்ராஜ், தேவ தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூ ரியின் பேராசிரி யர்கள், மா ணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜூலியன்ஸ் ராஜாசிங் செய்து, விளையாட்டு விழா விற்கான ஆண்டறிக்கையை சமர்பித்து நன்றி கூறினார்.