search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்துக்கு  நிலக்கடலைக்காய் ஏலம்
    X

    ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம்

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது
    • மொத்தம் ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்து 703-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 807 மூட்டைகளில் 24 ஆயிரத்து 262 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.85.10 காசுகள், சராசரி விலையாக ரூ.77.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்து 703-க்கு விற்பனையானது.

    Next Story
    ×