என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
- காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தஞ்சாவூர்:
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரெயில் சேவைைய ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06035), ஜூன் மாத சனிக்கிழமைகளான 3, 10, 17 மற்றும் 24-ம் தேதிகளில் பிற்பகல் 1.10 மணிக்கு எர்ணாகுளம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
அதேப்போல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036), ஜூன் மாத ஞாயிற்றுக்கிழமைகளான 4,11,18 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தி இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.