என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடனுக்காக சிறுமியை அறையில் வைத்து பூட்டிய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 Jun 2022 12:53 PM IST
- ரூ.50 ஆயிரம் கடனுக்காக சிறுமியை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
- தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 40). இவர் அதே பகுதியை சேர்ந்த ரவி மனைவி மாணிக்கவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
இதற்காக மாதந்தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. இதனால் அடிக்கடி ரவி மற்றும் அவரது மனைவி மாணிக்கவள்ளி ஆகியோர் கவிதா வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளனர்.
பணம் தர தாமதமானதால் கவிதாவின் மகள் கனிமொழி என்ற சிறுமியை அறையில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து கவிதா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாணிக்கவள்ளி, ரவி, உறவினர் உமா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×