என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும்
Byமாலை மலர்28 July 2022 12:39 PM IST
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும் என வானிைல ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
- இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று முதல் மேலும் 4 நாட்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×