என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
Byமாலை மலர்31 Oct 2023 12:14 PM IST
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில் :
குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்ப தால் போதுமான வகுப்ப றைகள் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த அவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
தொடர்ந்து வட்டார தலைவர் பிரேம் குமார் தலைமையில் கால்டு வின் முன்னிலையில் விஜய் வசந்த் எம்.பி. புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி செய்து அடிக்கல் நாட்டி னார்.
நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார தலைவர் ஜெபா, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோ பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×