என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளச்சல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
Byமாலை மலர்16 March 2023 1:01 PM IST
- தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்
- தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே வழுதலம்பள்ளம் அரசு விளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (87). வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.இவர் தன் வீட்டருகில் உள்ள தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்.அப்போது அவர் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக் கப்பட்டது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து போ னார்.
இது குறித்து அவரது மகன் ராஜேஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×