என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உத்தமபாளையத்தில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் நாகர்.மாணவர்கள் 10 பேருக்கு பரிசு
- ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டூ காய் இந்தியா சென்புகாய் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்
- பயிற்சி அளித்து அழைத்து சென்ற கியோஷி ஸ்டீபன் கிறிஸ்து ராஜூக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அகில இந்திய கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் நாகர்கோவில் ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டூ காய் இந்தியா சென்புகாய் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். கோட்டவிளை ஜெஸ்வின் ஆன்றனி டீம் கட்டா பிரிவில் முதல் பரிசும், ரிஸ்ட்றோ தனி நபர் கட்டா பிரிவிலும், அப்ரிஜா குழு கட்டா பிரிவில் 2-ம் பரிசும் மற்றும் குமித்தே பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார்.
இதுபோல அஸ்லின் டீம் கட்டா பிரிவிலும், சைமன் நகர் ஆகாஸ் தனி நபர் குமித்தே பிரிவிலும், ஜார்ஜ் சவுரவ் டீம் கட்டா பிரிவிலும், கிறிஸ்து நகர் ஷான் பிரின்ஸ்றன் டீம் கட்டாவில் முதல் பரிசும், ஜெய்சன், ஹாரிசன், கோகுல் கட்டா பிரிவில் பரிசு பெற்றனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அழைத்து சென்ற கியோஷி ஸ்டீபன் கிறிஸ்து ராஜூக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.