என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிநீர் தொட்டி அமைக்க வைத்திருந்த 100 கிலோ கம்பிகள் திருட்டு
Byமாலை மலர்29 Aug 2022 2:11 PM IST
- விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொட்டி அமைப்பதற்கு தூண் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.
- இதற்காக அங்கு இரும்புக் கம்பிகளை குவித்து வைத்திருந்தார். அதில் 100 கிலோ கம்பிகளை யாரோ வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் முளங்குழி முள்ளஞ்சேரி விளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 40). இவர் கொல்லஞ்சி வெட்டுக்காட்டில் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொட்டி அமைப்பதற்கு தூண் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக அங்கு இரும்புக் கம்பிகளை குவித்து வைத்திருந்தார். அதில் 100 கிலோ கம்பிகளை யாரோ வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி நுள்ளிவிளையை சேர்ந்த வில்சன் (47) ரதீஷ் (32) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×