என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலில் அனுமதியின்றி போராட்டம்; 13 பேர் கைது
Byமாலை மலர்22 Sept 2022 3:03 PM IST
- குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் :
குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சூழலியல் அதிர்வு தாழ்வு மண்டலத்தை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஆமோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தகுமார், ராமச்சந்திரன், சியோன் ஏசுதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×