என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மக்களிடம் குறைகேட்ட மண்டலத்தலைவர்
Byமாலை மலர்7 July 2022 3:08 PM IST
- அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மண்டலத்தலைவர் பொதுமக்களிடம் குறைகேட்டார்.
- குடிதண்ணீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மதுரை
மதுரை அனுப்பானடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குடிதண்ணீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சி அறிவித்திருந்தது.
இந்தநிலையில் மாநகராட்சி மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா இன்று காலை அனுப்பானடி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள தெய்வக்கனி தெருவுக்கு வந்தார். அப்போது பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டார்.
இதனைத்தொடர்ந்து 'அனுப்பானடி பகுதியில் வசிப்போருக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்' என்று உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story
×