என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே முழு கொள்ளளவை எட்டியது நாகல்குளம்
Byமாலை மலர்13 Sept 2022 2:38 PM IST
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
- பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தென்காசியை அடுத்துள்ள பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள நாகல் குளத்தில் தண்ணீர் வந்து நிரம்பியதால் முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. நாகல்குளம் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சார்ந்த விவசாயிகள் அப்பகுதியில் வேளாண்மை பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
Next Story
×