என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கீழப்பாவூர் அருகே வீடுகள் தோறும் தேசிய கொடி
Byமாலை மலர்14 Aug 2022 2:26 PM IST
- 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
- ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கினர்
தென்காசி:
கீழப்பாவூர் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி யில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, துணைத்தலைவர் மகேஷ்வரி மற்றும் ஊராட்சி செயலர் சவுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊராட்சி பணியாளர்களுடன் இணைந்து வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கி னர். இதில் ஆவுடையானூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×