என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா
Byமாலை மலர்19 Nov 2023 2:22 PM IST
- வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி நிர்வாகிகள் பேச்சு
- வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பங்கேற்பு
அருவங்காடு,
அருவங்காடு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா, புத்தக கண்காட்சியுடன் துவங்கியது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முதல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகையில், வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் டெம்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், சுந்தர்ராஜ் மெட்டில்டா , வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள் புனிதா, வித்யாசினி, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
Next Story
×