என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வள்ளியம்மாள்புரத்தில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரணி
Byமாலை மலர்19 Feb 2023 2:07 PM IST
- புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.
- வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்கால்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.
முகாமில் வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் அருண்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×