என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணி - மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரையில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
- புதிய சாலை பணிகளை பூமி பூஜை செய்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரை யில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டிலும், புளிய ங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூ.51.34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலை பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டியன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், கிளைச் செயலாளர்கள் பொன்முருகன், பரமசிவம், முத்துகருப்பசாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், கிழக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், மாணவர் அணி முனியசாமி, கிருஷ்ண குமார், கள உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஷேவக பெருமாள், கனகராஜா, முருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.