என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- நெல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ெநல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.