என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காசநோய் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
- வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர், காசநோய் மருத்துவர் கணபதி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடந்த முகாமில் சித்த மருத்துவர், பல் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.