என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் பகுதியில் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் 'திடீர்' ஆய்வு
Byமாலை மலர்28 Feb 2023 2:07 PM IST
- பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில்களில் குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? என கேட்டறிந்தனர்.
தென்காசி:
மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவின்பேரில் நெல்லை சரக குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.எஸ்.பி. முத்துக்குமார், தென்காசி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில் மற்றும் புளியரை, கற்குடி, ஆகிய இடங்களில் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
Next Story
×