என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
8 வழி சாலைக்கு எதிர்ப்பு- மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்1 Sept 2022 4:08 PM IST
- சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 வழி சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற் றனர்.தொடர்ந்து அவர்கள் கூறுகையில், செலம்-சென்னை 8 வழி சாலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும், எந்த நிலையிலும் 8 வழி சாலையை அமைக்க விட மாட்டோம், அதற்காக விவசாய நிலங்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×