என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீட்பு பணி குறித்த ஒத்திகை பயிற்சி
Byமாலை மலர்16 July 2023 3:10 PM IST
- நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, முதலுதவி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் வடகிழக்கு பருவமழை கால படகு மற்றும் பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது . திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து காவிரி ஆற்றில் இறங்கி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.நீரில் மூழ்கிய வர்களைகாப்பாற்றுவது முதலுதவி செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பொதுமக்கள்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Next Story
×