என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
6 மாதங்களில் 63 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்10 July 2023 12:44 PM IST
- புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.
சேலம்:
ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.
இந்த நிலையில், சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, சேலம் மாந கரில் கடந்த 6 மாதத்தில் 63 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா, லாட்டரி, பாலியல் வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்கு களில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×