என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
Byமாலை மலர்5 Jun 2023 2:23 PM IST
- நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து.
- விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து. இவரது விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.
இதை பார்த்த பச்சமுத்து உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பசுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
Next Story
×