என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு தமிழக அரசு விருது
- மாவட்ட கலெக்டர் விஷ்ணு, முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை அளித்ததற்காக தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம்.முஹம்மது ஷாபியிடம் வழங்கினார்.
- எம்.கே.எம்.முஹம்மது ஷாபி கூறுகையில், தமிழக அரசின் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
நெல்லை:
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை அளித்ததற்காக தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம்.முஹம்மது ஷாபியிடம் வழங்கினார். இதுகுறித்து எம்.கே.எம்.முஹம்மது ஷாபி கூறுகை யில், தமிழக அரசின் சிறந்த மருத்துவமனைக்கான விருதி னை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். என்றார்.
அதன் பின்னர் ஷிபா மருத்துவமனை வளாக்தில் 75-வது சுதந்திர தின விழா கோடியேற்றத்துடன் நடைபெற்றது. இருதய நோய் மருத்துவர் கிரிஷ் தீபக் தேசிய கொடியினை ஏற்றினார். முகம்மது இப்ராஹீம், ஷாபிக், ராதா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் நன்றி கூறினார்.