என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்15 May 2023 11:38 AM IST (Updated: 15 May 2023 11:48 AM IST)
- கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
- நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.
திருச்சி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
* தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
* கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
* கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியே ராஜினாமா செய்ய வேண்டும்.
* நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×