என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் இடிந்து விழும் நிலையில் மீன் மார்க்கெட்
Byமாலை மலர்12 Sept 2022 3:31 PM IST
- பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் உள்ளது.
- இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளைகாய்கறி மார்க்கெட்டில்மீன் மார்க்கெட் உள்ளது.இது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடை வைத்துள்ள மின் வியாபாரிகளிடம் குறைகள் கேட்டார்.
பழுதடைந்துள்ள மீன் அங்காடியைஉடனடியாக பழுது நீக்கி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவருடன்நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகேசன்,துப்புரவு அலுவலர் ஜெயச்சந்திரன் கவுன்சிலர் சோழன், திமுக பிரமுகர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×