என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலி முகநூல் மூலம் அவதூறு பரப்பியவர் கைது
Byமாலை மலர்12 July 2022 9:56 AM IST
- போலி முகநூல் மூலம் அரசியல் பிரமுகர்கள் குறித்து அவதூறான செய்திகளை பரப்பி வந்ததாக புகார் வந்தது.
- முகநூல் கணக்கை முடக்கி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி(47).
இவரது பெயர், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டம் வெல்லூரை சேர்ந்த கருப்பையா மகன் ராஜேஸ்வரன்(29) என்பவர் போலியான முகநூல் கணக்கு ெதாடங்கினார்.
அதில் அரசியல் பிரமுகர்கள் குறித்து அவதூறான செய்திகளை பரப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து கருப்புசாமி திண்டுக்கல் மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முகநூல் கணக்கை முடக்கி விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×