என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டிற்கு 7 ஆய்வு கட்டுரைகள் தேர்வு
Byமாலை மலர்29 Nov 2022 2:51 PM IST
- 57 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்
- அதிகாரி சான்றிதழ், கேடயம் வழங்கினார்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வழிகளிலும் 57 ஆய்வுக் கட்டுரைக ளைச் சமர்ப்பித்தனர்.
இதில் 7 ஆய்வு கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசி ரியர்களுக்கும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயத்தையும் வழங்கிவாழ்த் திப் பேசினார்.
Next Story
×