என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Byமாலை மலர்4 Feb 2023 3:44 PM IST
- இன்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் நள்ளிரவு 12.48 மணி வரை உள்ளது
- அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் கூடுதல் சிறப்பு என்பதால், அன்றைய நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமியான இன்று (4-ம் தேதி) இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் (5-ம் தேதி) நள்ளிரவு 12.48 மணி வரை பவுர்ணமி உள்ளது.
இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரி வலத்தை யொட்டி, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
Next Story
×