என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
வேலூரில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என வதந்தி - ஆட்சியர் விளக்கம்
Byமாலை மலர்2 March 2023 8:27 AM IST
- பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் :
வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படலாம் என, ஆட்சியருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கடந்த ஆண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதன் அடிப்படையில், புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×