என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இந்தியா கூட்டணி சார்பில் வரும் 22-ம் தேதி நாடுதழுவிய போராட்டம்
Byமாலை மலர்19 Dec 2023 8:38 PM IST
- கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு என்றார்.
புதுடெல்லி:
'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் மந்திரி ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.
கட்டடம் திறப்புக்குச் செல்லும் பிரதமர் மோடி பாராளுமன்றம் வர மறுக்கிறார்.
பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
Next Story
×