என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல்: தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பா.ஜ.க.
Byமாலை மலர்21 Aug 2024 6:25 AM IST
- ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அங்கு, முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரசார வேலைகளைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் பொதுச்செயலாளரான ராம் மாதவ் மற்றும் மத்திய மந்திரி கிஷண் ரெட்டி ஆகியோரை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார்.
Next Story
×