என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பேய் வேடத்தில் தெருக்களில் உலா வந்த பெண்...
Byமாலை மலர்14 Nov 2024 7:41 AM IST
- கோரமான ‘மேக்-அப்’ அணிந்து கண்களில் ‘லென்ஸ்’ பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்துகிறார்.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
பேய்களுக்கு என்று கொண்டாடப்படும் ஹாலோவின் திருவிழா வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். இந்த விழாவையொட்டி பேய், ஆவிகள் போல வேடமணிந்து சாலையில் திரண்டு செல்வார்கள்.
இந்தநிலையில் டெல்லியை சேர்ந்த ஷைபாலி கேக்பால் என்ற பெண், ஹாலோவின் திருவிழாவை கொண்டாடும் வகையில் பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்தார்.
கோரமான 'மேக்-அப்' அணிந்து கண்களில் 'லென்ஸ்' பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்துகிறார். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகள், பெண்கள் ஆகியோரை பயமுறுத்த முயற்சிக்கிறார். அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலர் கண்டன கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×