என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
Byமாலை மலர்20 Aug 2024 7:35 AM IST
- நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
#WATCH | An earthquake of magnitude 4.9 on the Richter Scale struck Jammu and Kashmir(Visuals from Poonch) https://t.co/EiP0pdpmmW pic.twitter.com/6kVyRwGtET
— ANI (@ANI) August 20, 2024
Next Story
×