என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்
Byமாலை மலர்11 March 2024 6:03 PM IST (Updated: 11 March 2024 6:05 PM IST)
- பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது.
- நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது.
மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை.
இந்நிலையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தரப்பட்ட அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×