என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலை: பிரதமர் மோடி
Byமாலை மலர்15 Aug 2024 6:36 PM IST
- வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும்.
- வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம் என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள்.
வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும். வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.
Next Story
×