search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக்கூடாது- பல்கலை மானிய குழு எச்சரிக்கை
    X

    எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக்கூடாது- பல்கலை மானிய குழு எச்சரிக்கை

    • 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி அறிக்கை.
    • எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை.

    எம்.பில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை. அதனால், நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாட்டில் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறுிப்பிடத்தக்கது.

    Next Story
    ×