என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அக்னிபாத் போராட்டம் எதிரொலி: 35 ரெயில்கள் ரத்து
- கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம்.
- இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்ப்டடுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், நிலைமை மாறும்போது அவற்றின் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.