என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
5 சுழற்பந்து வீச்சாளர்கள்.. 194 டெலிவிரி.. சாதனை படைத்த ஆஸ்திரேலியா
Byமாலை மலர்30 Sept 2024 2:04 PM IST
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 சுழற்பந்து வீச்சாளர்க பந்து வீசினர்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் 4 போட்டிகள் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 309 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடி ஆஸ்திரேலியா அணி டக்வொர்த் லீவிஸ் முறைபடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி ஒரு போட்டியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உபயோகித்துள்ளனர். அதமட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து 194 பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளனர்.
Next Story
×