என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 3-வது இந்தியர்: புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்
Byமாலை மலர்22 Nov 2024 2:07 PM IST
- இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.
பண்ட் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார். ரோகித் சர்மா 2685 ரன்களுடன் முதல் இடத்திலும் விராட் கோலி 2432 ரன்களுடன் இரண்டவாது இடத்திலும் உள்ளனர்.
Next Story
×