என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஆசிய விளையாட்டு போட்டி 2023 - பேட்மிண்டன் கலப்பு இரட்டையரில் இந்திய அணி வெற்றி
Byமாலை மலர்2 Oct 2023 11:36 AM IST
- பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
- இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் மக்காவ் ஜோடியை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டின் பேட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத்-தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் மக்காவ் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறும்.
ஆசிய விளையாட்டின் குதிரையேற்றத்தில் இன்று ஜம்பிங் அணி இறுதிப்போட்டி மற்றும் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். விகாஸ் குமார் 4-வது இடமும், கிஷோர் அபூர்வா 12-வது இடமும் பிடித்தனர்.
Next Story
×