search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் காலிறுதியில் தோல்வி
    X

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் காலிறுதியில் தோல்வி

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 22-24, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×