என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புத்தாண்டு கொண்டாட வந்தபோது விபத்து - 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி
Byமாலை மலர்31 Dec 2018 10:19 AM IST (Updated: 31 Dec 2018 10:19 AM IST)
கொடைக்கானல் மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். #Caraccident
கொடைக்கானல்:
நாளை உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடும் குளிர் பனிமூட்டத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இதனால் நகர் பகுதி மற்றும் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து 7 பேர் காரில் கொடைக்கானலுக்கு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட காரில் வந்தனர்.
மரக்கிளைகளின் இடுக்குகளில் தொங்கி ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 3 வாலிபர்கள் படுகாயமடைந்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. #Caraccident

கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்பு சாலை தடுப்பு சுவரை உடைத்து 200 பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிலைகுலைந்த வாலிபர்கள் ஆங்காங்கே தூக்கிவீசப்பட்டனர்.
மரக்கிளைகளின் இடுக்குகளில் தொங்கி ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 3 வாலிபர்கள் படுகாயமடைந்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. #Caraccident
Next Story
×