என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நாகர்கோவில் - தாம்பரம்: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள்
Byமாலை மலர்9 Jan 2020 3:06 PM IST (Updated: 9 Jan 2020 3:06 PM IST)
பொங்கல் பண்டிகையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
ரெயில் எண் 82609 தாம்பரம்- நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி3 டயர்4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, லக்கேஜ் கம்பிரேக் வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ரெயில் எண் 06006 நாகர்கோவில்- திருச்சி சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14-ந்தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு திருச்சி சென்றையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் லக்கேஜ் கம் பிரேக்வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும திண்டுக்கல் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண். 82606 நாகர்கோவில்- தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 19-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்படுவது மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் எண். 06075 தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ந்தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×