என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவையில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
- கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.
- கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:
* கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது.
* கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.
* மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
* கோவை நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும்.
* கோவையில் பெரியார் பெயரில் நூலகம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.
* மாணவர் சமுதாயத்தை பார்க்கும்போது ஆற்றல் ஏற்படுகிறது.
* கோவை மாவட்டத்தில் 3 முறை நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
* கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார்.
* தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி என்று கூறினார்.