என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறது திமு.க. - இ.பி.எஸ். விமர்சனம்
- ஒரு முதலமைச்சர் தன்னுடைய பதவியை மறந்து, நிலையை மறந்து விமர்சனம் செய்யலாமா?
- 6 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்தவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* முதல்வர் பதவி கிடைப்பதற்காக இபிஎஸ் ஊர்ந்து சென்றார். பறந்து சென்றார் என்றெல்லாம் என்னை கூறி உள்ளார்.
* ஒரு முதலமைச்சர் தன்னுடைய பதவியை மறந்து, நிலையை மறந்து விமர்சனம் செய்யலாமா?
* கொச்சைப்படுத்தி பேசியதாக முதலமைச்சர் விமர்சனம் செய்கிறார்.
* தவறாக விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
* அதிமுகவை பொறுத்தவரையில் எந்த எதிர்க்கட்சியினரையும் தவறுதலாக பேசியதில்லை. எங்களை பேசினால் தக்க பதிலடி தருவோம்.
* 6 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.
* அதிமுக ஆட்சியில் 85% நிறைவடைந்த அத்திக்கடவு-அவிநாசி பணி திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்படுகிறது.
* அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளது.
* அதிமுக ஆட்சியின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது திமுக அரசு என்று அவர் கூறினார்.