என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் கிரேன் உதவியுடன் மீட்பு
- ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Uthangarai in Tamil Nadu. Media should report more about the natural calamities. It will be helpful for NGOs to send possible remedies and Government will feel the pressure to speed up the rescue measures! pic.twitter.com/nUglIjbuFi
— Rajasekar (@sekartweets) December 2, 2024
இந்நிலையில், ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reportedly 20 vehicles parked along the roadside at Parasan Lake Bund, near #Uthangarai bus stand in #Krishnagiri district, were washed away for a few meters.Officials rescue the vehicles, after flood water recedes.#TamilnaduRain ?️?️ #Tamilnadu #CycloneFengal… pic.twitter.com/nHDQNk4Ah5
— Surya Reddy (@jsuryareddy) December 2, 2024