search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்- சீமான்
    X

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்- சீமான்

    • நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
    • மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நாதக கட்சியில் இருந்து விலகுவோர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:

    * நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்.

    * நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.

    * மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.

    கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது தொடர்பான கேள்விக்கு சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.

    Next Story
    ×